கள்வா
என்
கள்வா
எங்கே
நீ எங்கே …
கள்வா
என்
கள்வா
எங்கே
நீ எங்கே …
உன்னை
தேடியே
அலைகின்றேனே
என்
ஜீவனே
நீ எங்கேடா ..
உன்னை
தேடியே
அலைகின்றேனே
என்
ஜீவனே
நீ எங்கேடா ..
சொல்லடா
பதில்
சொல்லடா
சொல்லடா
பதில்
சொல்லடா …
உனக்காகவே
உயிர்
வாழ்கிறேன்
உன்னை
எண்ணியே
தினம்
தேய்கிறேன்…
என் அன்பனே
என்
நண்பனே
என்
நெஞ்சிலே
நீ ஒருவனே…
இன்னுமா
என்னை
புரியல
கொண்ணு
போ
இனி
நான் இங்கு
நானில்ல...
இன்னுமா
என்னை
புரியல
கொண்ணு
போ
இனி
நான் இங்கு
நானில்ல...
கள்வா
என்
கள்வா
எங்கே
நீ எங்கே...
கள்வா
என்
கள்வா
எங்கே
நீ எங்கே....
நீ எங்கே....
நீ எங்கே....