ஏ அழகே ! என் அழகே !


அழகே!

என் அழகே!

நீ எனக்கென பிறந்தாய்

எங்கே இருக்கின்றாயோ….

அழகே!

என் அழகே!

நீ எனக்கென பிறந்தாய்

எங்கே இருக்கின்றாயோ….

சிறகு தந்தாயடி

என் அன்பே...

பறக்க செய்தாயடி

என் அன்பே

 

சிறகு தந்தாயடி

என் அன்பே...

பறக்க செய்தாயடி

என் அன்பே …


அழகே!

என் அழகே!

நீ எனக்கென பிறந்தாய்

எங்கே இருக்கின்றாயோ….

 

 

எந்தன் அதி காலை

உந்தன் முகம் தேட

எந்தன் அந்தி மாலை

உந்தன் மடி தேடும்…

 

எந்தன் அதி காலை

உந்தன் முகம் தேட

எந்தன் அந்தி மாலை

உந்தன் மடி தேடும்…


சிறகு தந்தாயடி

என் அன்பே

பறக்க செய்தாயடி

என் அன்பே

 

அழகே !

என் அழகே !!

 

 

1 Comments

Post a Comment
Previous Post Next Post